சென்ற வாரத்தில் ட்விட்டரில் நான் பகிர்வதை, குறிப்பிட்ட நாள்களுக்கு ஒரு முறை ஒரு இடுகையாக இந்த வலைப்பதிவில் பகிர போவதாக கூறி இருந்தேன். நான் டிவிட்டுவது பெரும்பாலும் ஆங்கில சுட்டிகளுடன் கூடிய தகவலாகத்தான் இருக்கும். எனவே வரவேற்பை பெறுமா என்ற சந்தேகம் இருந்தது.
ஆனால் ட்விட்டர் பரிட்சயம் இல்லாத நண்பர்கள் இந்த முறையை அதிகம் வரவேற்றனர். சென்ற வாரம் வேலைப்பளுவால் இணையத்தில் அதிகம் வாசிக்க முடியவில்லை. குறைவாகவே டிவிட்ட முடிந்தது. அந்த சில டிவிட்டுகள் இதோ.
எனது ட்விட்டர் முகவரி : http://twitter.com/tvs50
யாரவது லஞ்சம் கேட்டால் அவர்களுக்கு ஜீரோ ருபாய் நோட்டுகளை கொடுத்து பாருங்கள். 5th Pillar அமைப்பின் அதிரடி யோசனை. http://goo.gl/uqpC
ஐபிஎல் 2010 மேட்ச் ஸ்கோர் மற்றும் தகவல்களை இலவசமாக உங்கள் மொபைலில் பெற கூகிள் SMS சேனல். Subscribe http://goo.gl/RlPx
காதலர் தினத்திற்காக கணினியை காதலில் நிரப்ப 42 அட்டகாசமான வால் பேப்பேர்கள். லவ் பீலிங்க்ல உள்ளோருக்கு பிடிக்கும். http://goo.gl/epkh
பார்த்து ரசிக்க பெரிய படங்களை தருவதில் Boston.com பிரபலம். இந்திய பெருமை கூறும் 'கலர்புல் இந்தியா' படங்கள். http://goo.gl/Ympd
இணைய இணைப்பு இல்லாத கணினிகளில் மைக்ரோசாப்ட் ஆபீஸ் , விண்டோஸ் மென்பொருள்களை அப்டேட் செய்யலாம். http://goo.gl/tLCV
மொபைலில் தமிழ் கொணர எழுதி இருந்தேன். எனக்கு ஐபோன் அனுபவம் இல்லை. அதில் தமிழ் கொணர பிகேபி எழுதியுள்ள இடுகை http://goo.gl/94co
உங்கள் கணினியை மெதுவாக்கும் தற்காலிக கோப்புகளை கண்டறிந்து அழிக்க இலவச மென்பொருள் சிஸ்டம் கிளீனர். http://goo.gl/HVRx
தயாரிப்பில் இருக்கும் குரோம் ஓஎஸ் டேப்லெட் கணினி வடிவம் எப்படி இருக்கும். கூகுளின் தளத்தில் படம், வீடியோ வெளியீடு http://goo.gl/JmqX
வரப்போகிறது நல்ல செய்தி. 500 ரூபாய்க்கு நோக்கியா போன். மேலும் பலரிடம் செல்பேசி தொழில்நுட்பத்தை கொண்டு செல்லும். http://goo.gl/3V7l
இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்தான் உலகில் அதிகமாக பயன்படுத்தப்படும் இணைய உலாவி IE - 62.12%, Firefox – 24.43%, Chrome - 5.22% http://goo.gl/b2t6
வழக்கமா சீனாதான் காப்பி அடிக்கும். 'ஆப்பிள் ஐபேட் எங்கள் தயாரிப்பை காப்பி அடித்து விட்டது' - சைனா நிறுவனம் கவலை. http://goo.gl/shiv
லேண்ட்லைன் பயனர்களுக்கு காதலர்தின சலுகை. எந்த ஏர்டெல் லோக்கல், எஸ்டிடி நம்பருக்கும் பிப்ரவரி 7,14,21 நாட்கள் இலவசம். http://goo.gl/6lIv
இணையப் பயனர் சந்தையை குறிவைத்து ஆப்பிள் ஐபேடுக்கு போட்டியாக வரவிருக்கும் மற்ற நிறுவன தயாரிப்புகள். http://goo.gl/dtaw
ஆப்பிளின் ஐபேட் காமெடி தொடர்கிறது. சமீபத்தில் ரசித்து சிரித்த ஐபேட்டை கிண்டல் செய்யும் காமெடி வீடியோ http://goo.gl/OaFA
0 comments:
Post a Comment